அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை...மாதம் 67,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க 3 நாட்களே உள்ளது

Internet Cafe



 மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் பல பிரிவுகளில் ஜூனியர் டெக்னிசியன் பதவிக்கான 83 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


பணியிடங்களுக்கான முழு விவரம்:


1. ஜூனியர் டெக்னிசியன் ( printing/control) - 68

2. ஜூனியர் டெக்னிசியன்(Fitter) - 6

3.ஜூனியர் டெக்னிசியன்(Turner) - 1

4.ஜூனியர் டெக்னிசியன்(Welder) - 1

5.ஜூனியர் டெக்னிசியன் (Electrical) - 3

6.ஜூனியர் டெக்னிசியன் (Electronics/Instrumentation) - 3

7. தீயணைப்பு வீரர் (Fireman) - 1


சம்பளம் :-

ரூபாய்.18,780- 67,390


வயது :-

18 லிருந்து 25க்குள்.


விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://spphyderabad.spimcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தேர்வு முறை:
விண்ணப்பத் தேதி முடிவடைந்தவுடன் ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ளது.


NOTIFICATION LINK












Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top