-->

வழக்கறிஞர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு

 கடந்த மாதத்திற்கு முன்பு வழக்கறிஞர் தேர்வு நடைபெற்றது அதற்கான தேர்வு முடிவுகள் இப்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது தேர்வு முடிவுகளை வீட்டிலிருந்தபடியே மொபைல் மூலம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.



சட்டப் படிப்பை முடித்தவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு பார் கவுன்சிலிங் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.


Online Result

Previous Post Next Post
close