மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவத்தில் Executive Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Internet Cafe



மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவத்தில் Executive Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Power Grid

பணி: Executive Trainee( Electrical / Electronics/ Civil)

காலியிடங்கள்: 40

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 31.12.2020 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத்தாரர்கள் GATE 2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்கள் அறிய NOTIFICATION LINK லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top