-->

Highway Department Recruitment - 2020

நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2020


இந்திய நெடுஞ்சாலைத்துறையில் Deputy Manager பணிக்கான 48 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பை விண்ணப்பிக்க கீழே உள்ள விவரங்களையும் படித்து முடித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

காலிபணியிடம் - Deputy Manager (Technical)

காலியிடங்கள்  - 48

சம்பளம் - 15,600 to 39,100

கல்வி தகுதி - Degree In Civil Engineer

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.06.2020

வயது வரம்பு - 30 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இன சுழற்சி அடிப்படையில் காலிப்பணியிடம் அறிவித்துள்ளன.


NOTIFICATION


ONLINE APPLICATION FORM


உங்களுடைய நண்பருக்கும் உறவினருக்கும் அதிகமாக பகிருங்கள் நன்றி...
Previous Post Next Post
close