-->

ரேஷன் பொருள் குறைவா ? புகார் தெரிவிக்கலாம் !


போலீஸ் வெளியிட்டுள்ள குறிப்பு : 


ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருள்கள் குறைவாக வழங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

இதுபோல, குறைந்து வழங்குவது பதுக்கல் மற்றும் கடத்தல் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் குற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் : 

9498143807

9498107727

9498129306

என்ற மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்போர் மற்றும் தகவல் தெரிவிப்போர் பற்றி ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post
close