-->

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரத்தை வாங்குவது எப்படி ?

தமிழக அரசின் இலவச தையல் இயந்திரத்தை எளிமையாக பெறலாம்


சத்தியவாணி முத்து அவர்களின் தையல் இயந்திரத்தை பெறுவது எப்படி ?

இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம் : 

விதவைகள்

கணவனால் கைவிடப்பட்டவர்கள்

ஊனமுற்ற ஆண் மற்றும் பெண்

இந்தத் திட்டத்திற்கான தகுதிகள்

 1.படிப்பு பட்டப்படிப்பு படித்தவராக இருக்கக்கூடாது.

2.வயது வரம்பு 20-40க்குள்

3.தையல் அனுபவம்

4.ஆண்டு வருமானம் 72,000 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. விதவை,கைவிடப்பட்ட,மாற்றுத்திறனாளி சான்று.

2. தையல் கற்றதற்கான சான்று/முன் அனுபவ சான்று.

3. வருமானச் சான்று

4. ஜாதி சான்றிதழ்

5.ஆதார் அட்டை

6. புகைப்படம்

இது அனைத்தையும் எடுத்துச்சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட சமூக  நல அலுவளரிடம் கொடுக்கவேண்டும்.

Application Form Download Now










Previous Post Next Post
close