-->

No title

 இந்தியன் வங்கி  சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,( INDSETI- KPM  )-  நடத்தும் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள்   வரும் வெள்ளிக்கிழமை   ( 05.03.2021 ) அன்று முதல் நடைபெற உள்ளது.




 பயிற்சிகள் விவரம்:-

1. Installation  and servicing of  CCTV camera, security alarm, smoke detector. - Starting date - 05.03.2021,   Course Duration - 13 days ( இருபாலருக்கும் )

2. Jute Products  Udyami ( சணல் பொருட்கள் தயாரிப்பு )  Starting Date 05.03.2021  Course Duration - 13 Days ( பெண்கள் மட்டும் )

3. Paper Bags, Envelope and File Making - Starting Date  08.03.2021  Course Duration - 10 days ( இருபாலருக்கும்  )

காஞ்சிபுரம் மாவட்டம் 

 நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற  அனைவரும் கலந்து கொள்ளலாம்.  இதனை கற்றுக் கொள்வதால் உங்களுக்கு  சுயதொழில் வேலைவாய்ப்புக்கு மாபெரும் உறுதுணையாக அமையும்.

 இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்   

 1. ஆதார் கார்டு ஜெராக்ஸ் 

2. ரேஷன் கார்டு ஜெராக்ஸ் 

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4  நோஸ்


 கிராமப்புற வாசிகள்  100 நாள் வேலை  NREGA கார்டு  இருந்தால் 

 அவசியம் கொண்டு வரவேண்டும். 

 இந்த வகுப்பு முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படுகின்றது.

 மதியம் உணவு வழங்குவதுடன், இரண்டு வேளை தேனீர் மற்றும் ஸ்நாக்ஸ், சீருடை, பயிற்சி உபகரணங்கள் போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகின்றது.


கல்வி தகுதி :- 8 ம் வகுப்புக்கு  மேல்.

 

வயது வரம்பு :- 18 முதல் 45 வரை 

 நேரம் :-  காலை 9:30 மணி முதல் மாலை 5: 30 மணி வரை.


 இந்த வகுப்பு முடியும்போது மத்திய அரசின்  Skill India சான்றிதழ்   உங்களுக்கு வழங்கப்படும்.

 

 மேலும் தகவல்களுக்கு தொடர்பு  கொள்ளவேண்டிய   முகவரி:-


 இந்தியன் வங்கி  சுய வேலைவாய்ப்பு  பயிற்சி நிறுவனம் ( INDSETI),

32A, அருள்மிகு வரதராஜ பெருமாள் சன்னதி தெரு,

சின்ன காஞ்சிபுரம்-631501

போன் :- 044- 27268037, 6382043976, 8778331028


 மேலும் மற்றவர்களும் பயன் அடையும் வகையில் இந்த செய்தியை   பகிரவும்.

Previous Post Next Post
close