Citizens can register by logging in “www.cowin.gov.in
அன்பார்ந்த நண்பர்களுக்கு
மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு ஊசி, அரசு மருத்துவமனையில் 45 வயதுக்கு மேல் 65 வயதுக்கு உட்பட்டோர், தினம்தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்று போட்டுக் கொள்ளலாம் என்பதனை ஆரணி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
ஆகவே அனைத்து மேற்கண்ட வயது சார்ந்த மக்களும் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
கொரோனா இல்லாத உலகத்தை உருவாக்குவோம்
(குறிப்பு:ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போடும்போது ஆதார் அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும்)
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
Enter valid mobile number. Clicks on “Get OTP” button.
• OTP is sent at the phone number via SMS.
• Enter the OTP and click “Verify” button.
Once the OTP is validated, the “Registration of Vaccination” page appears
• Enter details required in the “Registration of Vaccination” page
Co-WIN is a platform for the citizens of India to Register for COVID-19 vaccination and schedule their vaccination slots at the nearest vaccination centers.
இந்தப் பதிவை நீங்கள் படித்து முடித்த பிறகு உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த லிங்கை ஷேர் செய்யவும்