Junior Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statisticsஐ ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பணிகளுக்கும்: இளநிலை பட்டப்படிப்பு
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, டிரேடு தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC: Rs 100
பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்...
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021