ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் முகவரிச் சான்று விண்ணப்பித்து பெறுவது எப்படி ?
இதற்கான படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை பூர்த்தி செய்து உங்கள் அருகிலுள்ள மெயில் போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அட்டையை வாங்குவதற்கு ஒருசில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உங்களுக்கான முகவரி அட்டை கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்
1. Passport Size Photo -2
2. Permanant Address Proof.
3. Office ID Card.
இந்த ஆவணங்கள் மட்டும் இருந்தாலே போதும் உங்களுக்கு தேவையான அஞ்சல் துறையில் இருந்து வழங்கக்கூடிய முகவரி அடையாள அட்டையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
கட்டண விபரம்
New Card - ₹250
Renewal - ₹150
Duplicate Card - ₹100
இந்த அட்டையை 3 வருடத்திற்கு ஒரு முறை அஞ்சல் அலுவலகம் சென்று புதுப்பிக்க வேண்டும்.