எங்கும் அலையாமல் யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் இலவசமாக பட்டா விண்ணப்பித்து பெறுவது எப்படி ? இனி மிக சுலபம் எளிய முறையை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
பட்டா என்றால் என்ன நிலத்தின் உரிமையாளர் காண ஆவணம். பாத்திரத்துக்கும் பட்டாக்கும் ள்ள வேறுபாடு பத்திரம் என்பது பதிவு துறையால் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகும் பட்டாஎன்பது வருவாய்த் துறையால் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகும்.
பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்
1.அவர்கள் எழுதி கொடுத்த பத்திரம்.
2.அவர்களுடைய பட்டா நகல்
3.வில்லங்கச் சான்று
4.ஆதார் அட்டை
5.புகைப்படம்
இது மட்டும் இருந்தால் போதும் உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று உங்களுக்கான பட்டாவை விண்ணப்பித்து பெறலாம்.