தொழிலாளர்களுக்கு ரூ1,000 | இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டுமா ?
நல வாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பிற மாநில கட்டுமானத் தொழிலாளர்கள், வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், உள்ளிட்ட 14,57,000 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பம் பயன்பெறும் வகையில் ஒவ்வொருவருக்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய பை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய உணவுப் பொருட்கள் அடங்கிய பை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில் சப்ளைஸ் குடோன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. மேற்படி உணவுப்பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும் முறை மற்றும் நாள், இடம், நேரம் ஆகியவை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் அறிவிக்கப்படும் என்று அரசு அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த format அடிப்படையில் தொழிலாளர்கள் கீழ்க்கண்ட ,அனைத்து விவரங்களும் தப்பில்லாமல் தயார் செய்து தொழிலாளர் துறை வாட்சப், அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்..
2.) Father's Name /தந்தை பெயர் :
3.) Mobile No. /கைபேசி எண் :
4.) Welfare Board
Reg No. /நலவாரிய உறுப்பினர் பதிவு எண்:
5.) Renewal Date /புதுப்பித்தல் தேதி:
6.) Aadhar
Card No /ஆதார் அட்டை எண் :
7.) Smart
Card No. /குடும்ப ரேஷன் அட்டை எண்:
8.) Bank Name/வங்கியின் பெயர் :
& Branch /வங்கி கிளையின் ஊர்:
9.) Account No. /வங்கி கணக்கு எண்:
10.) IFSC Code :
11.) MICR Code :
8,9,10,11 வரை இருக்கும் விவரங்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும்..
வாட்சப் நம்பர்:9566281427
மின்னஞ்சல்:losssnellai@gmail.com
இதை படிக்கும் ஒவ்வொரு முக நூல் நண்பர்களும் தவறாமல் Share செய்யவும்.
யாராவது ஒருவர் பயன் பெறலாம்.
மேலும் இவற்றில் எதுவும் சந்தேகங்கள் இருந்தால் என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்.
திருநெல்வேலி மாவட்டம் மட்டும் 9443508664
நன்றி
உங்கள் தோழர்
R.Eswaramurthy
மற்ற மாவட்டங்கள்
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
1. சென்னை S.P. சாந்தி 044-26632776 செல் : 9095030445,7305280011
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
வேலூர் D.ஆனந்தன் 0416 - 2229998 செல் : 9965711725
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
திருவண்ணாமலை திரு.செந்தில்குமரன் 04175 - 220544 செல் : 8754991909
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
காஞ்சிபுரம் P. லிங்கேஸ்வரன் 044 - 27230279 செல் : 8778619552
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
ஈரோடு D.பாலதண்டாயுதம் 0424 - 2275592 செல் : 9789253204
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
திருவள்ளுர் S.மீனாட்சி 044 - 27665160 செல் : 9710825341
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
சேலம் C.மஞ்சள்நாதன் 0427 - 2402648 செல் : 9962613849
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
நாமக்கல் D.ஞானவேல் 04286 - 280220 செல் : 9842908287
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
விழுப்புரம் திருமிகு.தமிழ்செல்வி 04146 - 222692 செல் : 9994838401
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
நீலகிரி P. லெனின் 0423 - 2448524 செல் : 8778865427
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
தருமபுரி K.P. இந்தியா 04342 - 233771 செல் : 9444886200
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
நாகப்பட்டினம் M. சீதர் 04365 - 252204 செல் : 9976396492
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
கடலூர் M.ராஜசேகரன் 04142 - 291398 செல் : 8072637326
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
தஞ்சாவூர் G.விஸ்வநாதன் 04362 - 234510 செல் : 9443447269
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
கோவை E. வெங்கடேசன் 0422 - 2324988 செல் : 9941121001
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
பெரம்பலூர் J.A. முகமதுயுசப் 04328 - 277822 செல் : 9688732227
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
திருச்சி M. தங்கராஜூ 0431 - 2312875 செல் : 9500869089
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
மதுரை C. மைதிலிசெல்வி 0452 - 2601449 செல் : 9566281422
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
திருவாருர் M. சீதர் 04366 - 251210 செல் : 9976396492
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
புதுக்கோட்டை K. விஸ்வநாதன் 04322 - 225675 செல் : 9443447269
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
கரூர் P. கிருஷ்ணவேணி 04324 - 220304 செல் : 9944910125
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
திண்டுக்கல் T. கிருஷ்ணமூர்த்தி 0451 - 2420330 செல் : 9566904179
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
அரியலூர் J.A. முகமதுயுசப் 04329 - 220087 செல் : 9688732227
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
சிவகங்கை D. உஷா 04575 - 240320 செல் : 9865254003
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
தூத்துக்குடி K. பாலமுருகன் 0461 - 2333493 செல் : 9566281428
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
கிருஷ்ணகிரி L. திருநந்தன் 04343 - 241321 செல் : 9659754343
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
தேனி R. ராஜ்குமார் 04546 - 260350 செல் : 9442418361
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
விருதுநகர் திருவள்ளுவன் 04562 - 252148 செல் : 9488129502
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
இராமநாதபுரம் B. சங்கர் 04567 - 221844 செல் : 8778431380
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
திருப்பூர் திருமிகு.பிரேமா 0421 - 2477276 செல் : 9442012151
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
பொன்னேரி P. இராமகிருஷ்ணன் 044 - 27972221 செல் : 9443990810
தொழிலாளர் உதவி ஆணையர் பெயர், அலுவலக எண், செல்போன் நம்பர்
வாணியம்பாடி ஜெய்சங்கர் 04174 - 229995 செல் : 9786328694