கல்வி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து விட்டதா? இனி கவலை வேண்டாம் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்.

Internet Cafe

கல்வி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து விட்டதா? இனி கவலை வேண்டாம் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்.

உங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனாலும் அல்லது சேதமடைந்தாலோ பள்ளி கல்வித்துறை அலுவலகங்கள் மூலம் அலைய தேவைஇல்லை. 

வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் உங்களுடைய மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து இருந்தால் வீடு தேடி வர வைக்கலாம். இதற்கான வசதியை அரசு தேர்வு இயக்க குழு சமீபத்தில் உருவாக்கியுள்ளது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதை பயன்படுத்தி பயன்பெறலாம்.





 விண்ணப்பிப்பதற்கு இணைய வழி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து இருந்தால் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் வீடியோ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து கவனமாக விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


APPLICATION LINK 

APPLCATION STATUS LINK
Tags

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top