-->

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்

 அரசு  விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம் 




அரசு  விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு 18.08.2023 மதியம் 1 மணி முதில 18.09.2023 மதியம் 1 மணி வரை தகுதி உள்ளவர்கள் arasubus.tn.gov.in என்கின்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 


Job description :-

Company Name

TNSTC

Job Role

                     

            Driver,Conductor

Job Type

State Govt

Apply Mode

Online

Apply Fee

Check Notification

Selection Process

Written Test,Slill Test, Interview

வயது வரம்பு :

24 முதல்   45   வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் 

கல்வி தகுதி :

1.10th Pass
2.Must be able to read and write in Tamil
3.Heavy Vehicle Driving Licence with 18 Month Experience as on 01.01.2023

பதவிகள் :

Driver cum Conductor Posts

தேர்வு செய்யும் முறை:

1. Written Exam

2. Driving Test, Interview

விண்ணப்ப கட்டணம்  :

1.SC/ST Candidates – Rs.590/-

2.Others – Rs.1180/-

விண்ணப்பிக்கும் முறை :

Candidate(s) fulfilling all the above clearly laid down criteria will have to apply online only through the link on the TNSTC website in the careers webpage under current openings section i.e. https://www.arasubus.tn.gov.in/ from 18.08.2023 @ 01.00 PM to 18.09.2023 @ 01.00 PM. No other mode of application will be accepted.


முக்கிய லிங்க் : 


APPLY LINK 

NOTIFICATION LINK 







Previous Post Next Post
close