தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு !
TNBRD வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம் (TNBRD Recruitment 2022):
நிறுவனம் | தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் (Tamil Nadu Board of Rural Development) |
பணிகள் | Senior Scientist and Head, Subject Matter Specialist, Programme Assistant, Assistant and Stenographer |
காலியிடங்கள் எண்ணிக்கை | 05 |
பணியிடம் | திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 22.11.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnbrdngo.org |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:
பணிகள் | பணிகளின் எண்ணிக்கை | சம்பளம் |
Senior Scientist and Head | 01 | Pay Level 13 A |
Subject Matter Specialist | 01 | Pay Level 10 |
Programme Assistant | 01 | Pay Level 6 |
Assistant | 01 | |
Stenographer | 01 | Pay Level 4 |
மொத்த காலியிடங்கள் | 05 |
கல்வி தகுதி:
- Stenographer பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு Doctoral Degree/ Master’s Degree/ Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- Senior Scientist and Head பணிக்கு:- 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Subject Matter Specialist பணிக்கு:- 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Programme Assistant பணிக்கு:- 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Assistant & Stenographer பணிக்கு:- 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
“THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.”
விண்ணப்ப கட்டணம்:
- Senior Scientist & Head & Subject Matter Specialist பணிகளுக்கு ரூபாய் 500/-
- Programme Assistant (Lab Technician) & Assistant and Stenographer பணிகளுக்கு ரூபாய் 300/-
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பக் கட்டணத்தை ஆஃப்லைன் முறையில் டிமாண்ட் டிராஃப்ட் மூலம் என்ற முகவரிக்கு “TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI” payable at Chennai செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு ஊராக வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tnbrdngo.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “RECRUITMENT NOTIFICATION – 01/2022 – TNBRD” என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “Application” என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
- பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.
- அதேபோல் விண்ணப்ப கட்டணத்தையும் மேல் கூறப்பட்டுள்ள முறைப்படி செலுத்துங்கள்.
Links :
1. NOTIFICATION
2. APPLICATION