-->

New Breaking 📌 தமிழ்நாட்டில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - 2022 | 80 ஆயிரம் வேலைவாய்ப்பு


About Us

  • The services of Employment and Training Department were extended to general public by early 1948 which was earlier restricted to demobilized service personnel and discharged war workers after Second World War, through creation of Employment Exchanges.

  • The present structure of the organisation and diversification of its functions in the field of Occupational Research, Vocational Guidance and Employment Market Information was based on the recommendation of Shivarao Committee in the year 1954.

  • President of India while addressing the Parliament on 09th June, 2014 said "...My government will transform employment exchanges into career centres- connecting our youth with job opportunities in a transparent and effective manner through the use of technology as well as through counselling and training…”.

  • Subsequently, the erstwhile District Employment Offices have been transformed as District Employment and Career Guidance Centers based on the Government Order issued on 30.07.2019.


 அனைவருக்கும் வணக்கம்...! *மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-2022* மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். எனவே வேலை நாடும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு & - என அனைத்து கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வரும்பொழுது உங்களுடைய பயோடேட்டா, ஆதார் கார்டு நகல் மற்றும் சான்றிதழ்கள் நகல் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் ( www.tnprivatejobs.tn.gov.in ) தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வது அவசியம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது மின்னஞ்சல் முகவாி, தொலைபேசி எண் மற்றும் தங்கள் நிறுவன பெயருடன் deo.vgtnv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவாிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 


NCS

TN PRIVATE JOB

Previous Post Next Post
close