வருமான வரித்துறை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant என்கிற உதவியாளர் பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
JOB DETAILS :
Company Name : | Income Tax Department |
Job Role : | Assistent |
Job Type : | Full Time |
Apply Mode : | Offline |
Apply Fee : | Nil |
Selection Process : | Deputation |
Assistant தகுதி விவரங்கள்:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் மத்திய அரசு அல்லது மாநில அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் ஒத்த பதவிகளில் வழக்கமான முறையில் Parent Cadre அல்லது Department ல் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அல்லது
இந்த அரசு பணிக்கு பணிக்கு Upper Division Clerk / Tax Assistant ஆக மத்திய அரசு அல்லது மாநில அரசு துறையான Income Tax / GST / Customs / Directorate of Enforcement / Narcotics Control Bureau ஆகியவற்றில் Pre-revised scale of RS.5200-20200 with Grade Pay RS.2400/- என்கிற ஊதிய அளவில் (Grade) 8 ஆண்டுகள் வழக்கமான முறையில் பணி செய்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Income Tax Department வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Assistant ஊதிய விவரம்:
- இந்த அரசு பணிக்கு தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பனியின் போது PB-2 Rs.9300-34800-4200 (Pre Revised), Revised – 35400/-& Pay Matrix Level-6 என்கிற அரசு ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
- மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியத்துடன் Deputation Allowance தொகையும் வழங்கப்படும்.
Income Tax Department விண்ணப்பக் கட்டணம்:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
Assistant தேர்வு முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Income Tax Department விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
APPLICATION & NOTIFICATION LINK