-->

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. ! டிகிரி முடித்தவர்களுக்குமேலாளர் வேலை..


இந்தியன் வங்கி தற்போது வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது மேலாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக தெரிந்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

வேலை அறிவிப்பு விவரம் : 

காலியிடம் விபரம் :

கல்வித்தகுதி : 

இப்பணிக்கு பட்டப்படிப்பு,பட்டயப் படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Notification-ஐ பார்க்கவும்.

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்த பிறகு இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்.


Previous Post Next Post
close