வணக்கம் நண்பர்களே இன்று நாம் இன்றைய பதிவில் நாம் பார்க்கபோவது Imdiamart-ல் வந்துள்ள வேலைவாய்ப்பு தகவலைப் பற்றி பார்க்க போகிறோம்.
இந்த வேலையை நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம் தினந்தோறும் நீங்கள் வாடிக்கையாளரிடம் போன் கால் மட்டும் பேசினால் போதும். தகுதி தேவையில்லை வயது வரம்பு தேவையில்லை யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்தின் வரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
சம்பளம் மாதம் : 15k - 20k
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.