தமிழகத்தில் முன்னணி நிறுவனமான ஜோயஆலுக்காஸ் தங்க நகை கடையில் முழுநேர பணிக்காக விற்பனை நிர்வாகிகள் அதிகளவில் தேவை.
பணியின் பெயர் : விற்பனை நிர்வாகி
பணியிடம் : ராமநாதபுரம்.
கல்வித்தகுதி : 12th - Any Degree
வயதுவரம்பு : 19 - 30
சம்பளம் : ₹20,000
பாலினம் : இருபாலரும்.
இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை அனுப்பவும்.
Ramanathapuramhr@joyalukkas.com
தொடர்புக்கு :
7598244916
04567223333