Free Beauty Parlour Class Apply Now

Internet Cafe
Free!!!  Free!!!  Free!!! Opportunity

 கனரா வங்கிகிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக 
 
பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி(Free Beauty Parlour) பயிற்சி 

 வருகின்ற 13-09-2021 முதல் 21-10-2021 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.

 பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம்.

 பயிற்சியின்_ _முடிவில்_ _சான்றிதழ்_ வழங்கப்படும்.

 ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! 

 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!!

 வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்

 அல்லது

 நூறு நாள்  வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் "இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!! 

 முன்பதிவு அவசியம்!!! 

 இடம் : 

 கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்.

 ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம்,
கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு
 ஈரோடு- 638002 .

 தொடர்புக்கு

 0424-2400338

 8778323213 

 7200650604
  

 "Forward to All what's app groups"👍🏽👍🏽👍🏽

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top