சுயதொழில் செய்யலாம் வாங்க !

Internet Cafe
இன்டர்நெட் கபே நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வீட்டிலிருந்தபடியே பேப்பர்கப்,தட்டு செய்து தர அதிக அளவில் ஆட்கள் தேவை.

வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் பகுதி நேரமாக இந்த வேலையை செய்து வாரம்தோறும் 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த வேலையை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் செய்யலாம். தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை நிறுவனமே உங்களுக்கு கொடுப்பார்கள். 

நீங்கள் தயாரிக்கும் பேப்பர் தட்டுகள் தரமாக இருக்க வேண்டும்
எந்த ஒரு டேமேஜ் இருக்கக் கூடாது.

கல்வி தகுதி : 
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது : 
வயது வரம்பு தேவையில்லை.

அனுபவம் : 
இந்த வேலையைப் பற்றி சிறிது அனுபவம் இருந்தால் போதும்.

சம்பளம் : 
வாரம் ஏழு ஆயிரம் ரூபாய்.

பணியிடம் : 
ஈரோடு,கோயம்புத்தூர்

முதலீடு 3000 ரூபாய் செலுத்தி பேப்பர் கப் தட்டு அச்சிடும் இயந்திரத்தை வாங்கி வீட்டிலிருந்தபடியே செய்து கொடுக்கலாம். நீங்கள் தயாரித்த பேப்பர் தட்டுகளை நிறுவனமே உங்கள் வீட்டிற்கு வந்து வாங்கி செல்வார்கள்.

அணுக வேண்டிய மின்னஞ்சல்:

Papermaterialsltd@gmail.com

மேலே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை அவர்களுக்கு அனுப்பவும்.

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top