-->

How to start InternetCafe Bussiness

குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெருக்கிக்கொள்ள பிரவுசிங் சென்டர் Start செய்வது எப்படி ?


இந்த காலகட்டத்தில் அரசிடமிருந்து வரக்கூடிய அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இனி வரக்கூடிய காலங்களிலும் டிஜிட்டல் முறை அதிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன இதனால் இந்த தொழிலை மிக்க எடுத்து நம் செய்தால் மாதம் முப்பதாயிரம் முதல் 60,000 மேல் நிச்சயமாக சம்பாதிக்க முடியும் இதற்கு முதலீடு அதிகமாக செலவிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.




பிரவுசிங் சென்டர் ஆரம்பிப்பதற்கு உங்கள் வீடு அல்லது பத்துக்கு பத்து இடம் இருந்தால் போதும் தாராளமாக இந்த தொழிலை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

தேவையான உபகரணங்கள் : 

Computer Full Setup

Scanner

Printer

Laminater

Website Camera

Fingerprint Access

Xerox Machine

மேலே குறிப்பிட்டுள்ள உபகரணங்கள் இருந்தாலே போதும் இந்த தொழிலை சிறப்பாக ஆரம்பிக்கலாம் பிரவுசிங் சென்டர்களில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சேவைகளை நீங்கள் வழங்கலாம்.

Online Services : 

Mobile Recharge

DTH Recharge

Gas Bill

EB Bill

Water Bill

Aadhaar Released

PAN Card Apply

Smart Card Related

Votre ID

Printout Etc...






Previous Post Next Post
close