-->

தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

 

தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

இங்கிலாந்து, அயர்லாந்து, கத்தார், ஓமன் உள் ளிட்ட வெளிநாடுகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப் புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அர சின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் தமி முக இளைஞர்களுக்கு இங்கிலாந்து, அயர்லாந்து, கத்தார், ஓமன் ஆகிய வெளிநாடுகளிலும், நமது நாட்டில் ஆந்திரத்திலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் க்கும் அரசு நிறுவனமான ஓவர் சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறு வனம் மூலம் வெளிநாடு மற்றும் உள் கள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

1.அயர்லாந்து ரெக்வயர் மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேர் தேவை. மாதச் சம்பளம் இரண்டரை வரை லட்சம்

2.இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற் றும் பெண் செவிலியர் கள்-100பேர்தேவை.மாதச் சம்பளம் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும்

3.கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள கத்தார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்ற, பிஎஸ்சி முடித்த பெண்கள் 15 பேர் தேவை. மாதச் சம்பளம் ரூ.70,000

4.ஓமன் நாட்டில் பணியாற்ற டீனஸ் ஓமன் எல்எல்சி நிறுவனத்தில் நாட்டில் கீழ்க்கண்ட வேலைவாய்ப்பு டர்னர்,ஃபிட்டர், மெக்கானிஸ்ட்மற் றும் மெக்கானிக் பணிகளுக்கு 20 பேர் தேவை. மாதச் சம்பளம் ரூ.29000 வரை

5.கே.எம்.எஸ். கத்தார் மெடிக் கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர் தேவை. சம்பளம் (இந்திய மதிப்பில்) மாதம் ரூ.72,000 வரை வழங்கப்படும்.

6. நம் நாட்டில் ஆந்திர மாநிலம், நாயுடு பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத் தில் (டிவிஎஸ் குழுமம்) பணியாற்ற ஸ்டாஃப் நர்ஸ் படிப்பை நிறைவு ஆப்பரேட்டர்கள் 200 பேர் தேவை.

மாத சம்பளம் ரூ.12,000 வரை உள்ளது. ஆந்திரத் தில் உள்ள இதர நிறுவனங் களில் ஓராண்டு காலம் ஒப் பந்த அடிப்படையில் பணி புரிய வேண்டும். உணவு, தங் குமிடம் இலவசம். வாரம் ஆறு நாட்களுக்கு வேலை.

மணி நேர ஷிஃப்ட் முறை யில் பணியாற்ற வேண்டும் இதேபோல் சென்னையை அடுத்த இருங் காட்டுகோட்டை பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 40 ஆண் மற்றும் பெண்களுக்கு சிஎன்சி மில் லிங், வெல்டிங் டிரெய்னிங் மற் றும் சாஃப்ட் ஸ்கில்ஸ் ஆகியவற் றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. உணவு, தங்குமி டம் இலவசம்

இந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து விளக்கமாகதெரிந்து கொள்ள 91764 34488 மற்றும் 86674 07470 ஆகிய செல்லிடப்பேசி எண்கள், ovemcl@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், www.omcmanpower.com என்ற இணையத எம்வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

வெளியாகி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உடனே இணைந்திருங்கள்

Telegram Group

Previous Post Next Post
close