அரவிந்த் கண் மருத்துவமனை - சென்னை, பெண்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி.

Internet Cafe
அரவிந்த் கண் மருத்துவமனை - சென்னை, பெண்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி.


+2 தேர்ச்சியடைந்த 17-19 வயது நிரம்பிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியும், தங்குமிடமும் இலவசம். பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை உண்டு.
பயிற்சி காலம் முடிவடைந்த பின் உறுதியான  வேலை வாய்ப்பு. 
விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் இடம் :  அரவிந்த் கண் மருத்துவமனை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை, சவீதா பல் மருத்துவக்கல்லூரி எதிரில், நூம்பல், சென்னை – 600 077,
போன் : 044 – 40956100    செல் : 98409 03930



கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மேலே உள்ள முகவரிக்கு அனுப்பவும்

Application Form

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top